அரசு நிலத்தில் அனுமதியின்றி மரம் வெட்டினால் சட்ட விரோதமாக கருதி நடவடிக்கை: ஐகோர்ட் கிளை

மதுரை: அரசு நிலத்தில் அனுமதியின்றி மரம் வெட்டினால் அதனை சட்ட விரோதமாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. புதுக்கோட்டையை சேர்ந்த கவுதீன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் உத்தரவு அளிக்கப்பட்டது.

Related Stories: