கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற கலவரத்தின் சேதமதிப்பு ரூ3.45 கோடி என கணக்கீடு

கள்ளக்குறிச்சி: கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற கலவரத்தின் சேதமதிப்பு ரூ3.45 கோடி என கணக்கீடு செய்யபட்டுள்ளது. 3 சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தனித்தனியாக விசாரணை செய்து பள்ளியில் ஏற்பட்டுள்ள சேதங்களை ஆய்வு செய்து மதிப்பீடு செய்தது. பள்ளி சொத்துக்களான கம்ப்யூட்டர், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், சோலார் சிஸ்டம், யு.பி.எஸ் பேட்டரிகள் சேதமடைந்துள்ளன.

Related Stories: