×

புதுச்சேரி குரங்கு அம்மை நோய் முற்றிலுமாக இல்லை என முதலமைச்சர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரி; புதுச்சேரி குரங்கு அம்மை நோய் முற்றிலுமாக இல்லை என முதலமைச்சர் ரங்கசாமி பேரவையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. குரங்கு அம்மை அறிகுறி வந்தால் சென்னைக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்படுகிறது எனவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

Tags : Chief Minister ,Rangasamy , Chief Minister Rangaswamy informed that Puducherry monkey measles is completely free
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...