ஆஸ்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பை மறுத்தார் க்ரிஸ் ராக்

கலிபோர்னியா: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பை க்ரிஸ் ராக் மறுத்துள்ளார். ஆஸ்கர் 2022 மேடையில் க்ரிஸ் ராக் கன்னத்தில், நடிகர் வில் ஸ்மித் அறைந்த சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: