கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக மாணவிகள் போராட்டம்

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக மாணவிகள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக விடுதியில் வழங்கப்படும் உணவில் புழு இருப்பதாகவும் கூறி மாணவிகள் சாப்பாட்டு தட்டுடன் விடுதி வாயில் முன்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: