எனது உடம்பில் காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறது: காங்கிரசில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்

டெல்லி: எனது உடம்பில் காங்கிரஸ் ரத்தம் ஓடுவதால், 6 நாட்களாக தூங்கவில்லை என காங்கிரசில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார். பிரதமர் மோடி, மனிதாபிமானம் மிக்கவர் எனவும் குலாம்நபி ஆசாத் பாராட்டியுள்ளார்.

Related Stories: