சென்னை தியாகராயர் நகரில் தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் பெண் மருத்துவர் சிறையிலடைப்பு

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் தொழிலதிபர் சரவணன் கடத்தப்பட்ட வழக்கில் பெண் மருத்துவர் அமிர்தாவுக்கு செப்டம்பர் 12 வரை சிறையில் அடைக்கப்பட்டார். சரவணன் கடத்தல் வழக்கில் ஏற்கனவே நிறை காவலர், கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடந்த 21-ம் தேதி தொழிலதிபர் சரவணன் கடத்தப்பட்டார்.

Related Stories: