முதுமலை மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலையில் பெய்த கனமழை காரணமாக மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கால் தெப்பக்காடு தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் 2 மணி நேரமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மசினகுடி- கூடலூர் மற்றும் கர்நாடகம் இடையே போக்குவரத்து நிறுத்தபட்டதால் பயணிகள் தவித்து வருகின்றனர்.

Related Stories: