×

நடிகர் விக்ரமின் கோப்ரா திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை: நடிகர் விக்ரமின் கோப்ரா திரைப்படத்தை சட்டவிரோதமாக 1,788 இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.

Tags : Chennai High Court ,Vikramin Cobra , Vikram, Cobra, On the Internet, Madras, High Court, Ban
× RELATED பணியிடங்களில் பாலியல் தொல்லையால்,...