சிதம்பரம் நடராஜர் கோயிலில் 5வது நாளாக நகை சரிபார்ப்பு பணி

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 5வது நாளாக நகை சரிபார்ப்பு மற்றும் ஆய்வுப்பணி நடைபெற்று வருகிறது. அறநிலையத்துறை கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை முதல்கட்டமாக ஆய்வுப்பணி நடந்தது.

Related Stories: