×

மொய் விருந்தை கொச்சைபடுத்தும் பாஜக தலைவர் அண்ணாமலை: டி.டி.வி. தினகரன் கண்டனம்

தஞ்சை: பேராவூரணி, புதுக்கோட்டையில் நடக்கும் மொய் விருந்தை பாஜக தலைவர் அண்ணாமலை கொச்சைபடுத்துகிறார் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேட்டி அளித்தார். வட்டியில்லாத கடன் தருவது, ஒருவரை கை தூக்கி விடுவதுதான் மொய் விருந்து. கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலைக்கு மொய் விருந்து பற்றி எதுவும் தெரியாது என கூறினார்.

Tags : Annamalai ,Moi party ,TD CV ,Dinakaran , Moi party, slander, Annamalai, DTV, Condemnation
× RELATED தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும்...