நாளை 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: நாளை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, கரூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரியில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 30-31 தேதிகளில் ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகரில் கனமழைக்கு வய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Related Stories: