திமுக தலைவராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: கலைஞர் வகித்த திமுக தலைவர் பொறுப்பில் நான் அமர்ந்து 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். திமுக தலைவராக பொறுப்பேற்று 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு அடியும் கலைஞர் அமைத்த படியில்தான் ஏறுகிறேன், அவர் சொற்படியே நடக்கிறேன், அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன்.

Related Stories: