கொள்ளிடம் ஆற்றின் கரையோர வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருச்சி: கொள்ளிடம் ஆற்றின் கரையோர வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்பட்டது. ஆற்றின் நீர் திறப்பு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. பாபநாசம், கோவிந்தநாட்டுச்சேரி, பட்டுக்குடி, குடிகாடு பகுதிகளில் ஒலிபெருக்கு மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: