×

சென்னை விமானநிலையத்தில் மழை காரணமாக விமானம் தாமதமானதால் இளையராஜா காத்திருப்பு

சென்னை: துபாய் வழியாக ஹங்கேரிக்கு செல்ல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை விமான நிலையம் வந்துள்ளார். மழை காரணமாக சென்னை விமானநிலையத்தில் வரவேண்டிய விமானம் தாமதமானதால் இளையராஜா 7 மணி நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


Tags : Ilayaraja ,Chennai airport , Ilayaraja waits at Chennai airport due to flight delay due to rain
× RELATED “இசையையும், பாடலையும்...