ஆப்கானிஸ்தான் பெண்கள் கல்வி கற்பதற்கு வெளிநாடுகளுக்கு செல்ல தடை

காபூல்: ஆப்கானிஸ்தான் பெண்கள் கல்வி கற்பதற்கு வெளிநாடுகளுக்கு செல்ல தலிபான் அரசு தடை விதித்துள்ளது. கல்விக்காக கஜகஸ்தான் மற்றும் கத்தார் நாட்டுக்கு மாணவிகள் செல்லக்கூடாது என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: