கடலூர் மத்திய சிறை உதவி ஜெயிலர் மணிகண்டனை குடும்பத்துடன் தீ வைத்துக் கொளுத்த முயற்சி

கடலூர்: மத்திய சிறை உதவி ஜெயிலர் மணிகண்டனை குடும்பத்துடன் தீ வைத்துக் கொளுத்த வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டுள்ளது. சிறையில் கைதி எண்ணூர் தனசேகரிடம் செல்போன் பறிமுதல் செய்ததால், ஆத்திரத்தில் கூலிப்படை மூலம் கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி ஜெயிலர் குடும்பத்தினர் வேறு அறையில் உறங்கியதால் உயிர் தப்பினர்.

Related Stories: