பவானி வட்டத்திற்குட்பட்ட காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்திற்குட்பட்ட காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்பட்டது. மேட்டூரில் இருந்து 80,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: