ஜெயலலிதா மரணம் குறித்து ஆணைய அறிக்கை எடுக்க அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க முடிவு

சென்னை: ஜெயலலிதா மரணம் பற்றிய ஆணைய அறிக்கை மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க முடிவு எடுக்கப்பட்டது. நாளை மறுநாள் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை விவாதத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்த பின் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.

Related Stories: