கங்கை நதியில் வெள்ளபெருக்கு: தெருக்களில் சடலங்கள் எரிப்பு

வாரணாசி: கங்கை நதியில் நீர்மட்டம் உயர்ந்ததால் வாரணாசியில் படித்துறைகள் மூழ்கின. இதனால் தெருக்களிலும், மொட்டை மாடியிலும் சடலங்கள் எரிக்கப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதியின் நீர்மட்டம் அபாய அளவான 70.262 மீட்டரை தாண்டியது.

Related Stories: