அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது ஃபிபா

சூரிச்: அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஃபிபா நீக்கியது. இதன் மூலம் ஜுனியர் பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி, இந்தியாவில் நடைபெறுவது உறுதியானது.

Related Stories: