×

2023ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கையிளைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் (NCVT) நடத்தப்படும் அகிய இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர் பணியிடம்: தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

*முதல் வகை; தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற விண்ணப்பதார்

ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் ITI-ல் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் Alied தொழிற்பிரிவில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெறும் பொருட்டு தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.

*இரண்டாம் வகை (Catigory 11) திறன்மிகு தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர்

 திறன்மிகு பயிற்சி தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற (COE NTC) பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற செக்டாருடன் தொடர்புடைய தொழிற்பிரிவில் ஒரு வய அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தணித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.

*மூன்றாம் வகை (cetngory y ஆகஸ்ட் 2018- வரை BCVT சேர்க்கை பெற்றவர்

ஆகஸ்ட் 2018 வரை சேர்க்கை செய்யப்பட்ட மாநில தொழிற்பயிற்சி குழுமம் (SCVT) தொழிற்பிரிவு பயிற்சியாளர்கள் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.

*நான்காம் வகை  (Catigory IV); பிற விண்ணப்பதாரிகள்

(A) ஜீவண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அவர் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நார்ரில் 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். உச்ச வயது ஊரம்பு இல்லை

b) தொழிற் பழகுதச் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் தொழிற் சாலை சட்டம் 1948-ன் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் அரசு / உள்ளாட்சி மன்றத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழிற் பிரிவு தொடர்பான பணியில் மூன்று வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

C) ஆகரிபட் 2019-ஆம் ஆண்டு முதல் SOVT திட்டத்தின் கீழ் சேர்க்கை செய்யப் பெற்ற பயிற்சியாளர்கள் இந்த Category IV-இன் படி தணித்தேர்வராக விரன் பணப்பித்து NTC பெறலாம். தனித்தேர்வராக தேர்வெழுத விரும்பும் விண்ணப்பதாரர் அத்தொழிற்பிரிவிற்குரிய குறைந்தபட்ச கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

தகுதியுள்ள 1iII & IV வகையைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு (இரண்டாம் வகையைத் தவிர) முதனிலைத் தேர்வுகள் கருத்தியல் (Theory) பாடத்தில் 11.10.2022 மற்றும் செய்முறை (Practicul) தேர் 12.10.2022 ஆகிய தேதிகளில் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இத்துறையால் நடத்தப்படும். கருத்தியங் தேர்வு descriptive type-ல் இடம்பெறும். கருத்தியல் தேர்வில் வெற்றி பெற்றார்கள் மட்டுமே செய்முறை தேர்வில் நந்து கொன்ன இயலும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மற்றும் இரண்டாம் வகை வின்எப்பதாரர்கள் மட்டுமே ஜூவை 2023-இல் நடைபெறவுள்ள அகில இந்திய தொழிற் தேர்வின் தனித்தேர்வராக (Private Candidates) கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் தொழிற் பிரிவிற்கு ஏற்ப அணைந்து தேர்வுகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு NCVT. டெல்லி மூகம் தேசிய தொழிற் சான்றிதழ் (tonradetcan) வழங்கப்படும்.

தணித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் ஆதி விளக்க குறிப்பேடு (Propectin) ஆகியவற்றை www.skilltraining.tn.gov.in  என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் . அதற்கான தேர்வு கட்டணத்தை (ரூ.200/- ரூபாய் இருநாறு மட்டும்)  www.karuvoolam.tn.gov in என்ற இணைய தளத்தின் வழியாகவோ அல்லது தமிழக அரசின் கருவூலம்/ பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலக் கிளை வழியாகவோ e-challan மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைவழியாக தேர்வு கட்டணம் ரூ200/- செலுத்தியமைக்கான செலுத்துச் சீட்டு e-challan கல்விச்சான்றிதழ் நகல் மற்றும் இதர ஆவணங்களின்  நகல்கள் ஆகியவற்றினை இணைத்து பூர்த்தி செய்த விண்ணப்பக்களை 12.09.2022-க்குள் கீழ்க்கண்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களிடம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். கடைசி தேதிக்குபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாது என்று தெரிவித்துள்ளனர். 


Tags : National Vocational Training Committee ,NCVT , In July 2023 for the post of Individual Examiner in the All India Vocational Examination conducted by the National Council for Vocational Training (NCVT) under the Apprenticeship Scheme: Applications are invited from eligible persons.
× RELATED ஓராண்டு உணவு தயாரிப்பு பயிற்சி