சென்னையில் பயணி கீழே இறங்கும் முன்னரே பேருந்தை நகர்த்தியதால் உயிரிழந்த மூதாட்டியின் வாரிசுகளுக்கு ரூ.7.82 லட்சம் இழப்பீடு: மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: சென்னையில் பயணி கீழே இறங்கும் முன்னரே பேருந்தை நகர்த்தியதால் உயிரிழந்த மூதாட்டியின் வாரிசுகளுக்கு ரூ.7.82 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு அளித்துள்ளனர். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவு அளித்துள்ளது. தேனாம்பேட்டையில் பேருந்து மோதி ஜெயம் என்ற மூதாட்டி உயிரிழந்த வழக்கில் தீர்ப்பாய நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.   

Related Stories: