சென்னை மெரினா கடற்கரையில் 10 வயது சிறுமி கடலில் மூழ்கி மாயம்: சிறுமியை தேடும் பணியில் காவல்துறையினர்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் 10 வயது சிறுமி வைஷ்ணவி கடலில் மூழ்கி மாயமாகியுள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த வைஷ்ணவி உறவினர்களுடன் கடலில் குளித்தபோது நீரில் முழ்கியுள்ளார். கடலில் குளித்த போது காணாமல் போன சிறுமி வைஷ்ணவியை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: