×

உத்திரமேரூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மேற்க்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு...

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மேற்க்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி முடிந்து மாணவர்கள் வெளியே வந்தபோது மேற்க்கூரை இடிந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார். பள்ளிகளை சீரமைக்க வேண்டி பொதுமக்கள், பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Uttaramerur , Uttaramerur girls high school roof collapsed causing excitement...
× RELATED திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து...