சென்னையில் ஓடும் ரயிலில் ஆர்.பி.எஃப் பெண் காவலரை கத்தியால் குத்தியவர் கைது...

சென்னை: சென்னையில் ஓடும் ரயிலில் ஆர்.பி.எஃப் பெண் காவலரை கத்தியால் குத்தியவரை கைது செய்தனர். ஆர்.பி.எஃப் பெண் காவலர் ஆசிர்வாவை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய பூக்கடையைச் சேர்ந்த தனசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர். தாம்பரம் நோக்கி புறப்பட்ட மின்சார ரயிலில் பெண்கள் பெட்டியில் எறிய தனசேகரை கண்டித்ததால் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலர் ஆசிர்வாவுக்கு கத்தியால் குத்தியதால் காயமடைந்தார்.

Related Stories: