×

தமிழ்நாடு சாரண, சாரணியர் அமைப்பின் தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு!

சென்னை: தமிழ்நாடு சாரண, சாரணியர் அமைப்பின் தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாரண, சாரணிய இயக்க மாநில ஆணையராக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமாரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

Tags : Minister ,Anbil Mahesh ,Tamil Nadu Sarana, Saraniyar , Minister Anbil Mahesh has been selected as the head of the Tamil Nadu Sarana, Saraniyar organization!
× RELATED கோடை விடுமுறைக்கு பின்...