டெல்லி: உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா விசாரிக்கும் வழக்கு நேரலையில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. www.webcast.gov.in/events/MTc5Mg என்ற இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.
Tags : Chief Justice ,NV ,Ramana ,Supreme Court , Live telecast of the case heard by Chief Justice NV Ramana in the Supreme Court