மதுரை மத்திய சிறையில் உள்ள கச்சநத்தம் கொலை வழக்கு கைதி தற்கொலை முயற்சி

சிவகங்கை: கச்சநத்தம் கொலை வழக்கு தொடர்பாக ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் உள்ள முத்து செல்வம் என்ற கைதி சிரங்கு மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து சிறை மருத்துவமனை வளாகத்திற்குள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: