×

புழல் சிறையில் இருந்து 40 கைதிகள், நல்லெண்ண அடிப்படையில் விடுதலை

சென்னை: புழல் சிறையில் நீண்ட காலமாக இருந்த 40 கைதிகள், நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். அண்ணாவின் 113வது பிறந்தநாள், 75வது சுதந்திர தினத்தை ஒட்டி 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.


Tags : 40 prisoners released from Puzhal Jail on goodwill basis
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...