×

நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த கல்லூரி முதல்வர் மீது குண்டர் சட்டம்

கரூர்; குளித்தலையில் நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த கல்லூரி முதல்வர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கல்லூரி முதல்வர் செந்தில்குமாருக்கு உறுதுணையாக இருந்த விடுதி காப்பாளர் அமுதவல்லி மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.


Tags : Goon Act against college principal for sexually harassing nursing college student
× RELATED நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு...