×

கடலூர் அருகே ரூ.10,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

கடலூர்: புவனகிரி அருகே கொத்தட்டையில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதி கைது செய்யப்பட்டார். அன்பழகன் என்பவரிடம் பட்டா மாறுதலுக்காக லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார்.

Tags : VAO ,Cuddalore , Cuddalore, Rs.10,000 bribe, VAO, arrested
× RELATED பாஜவினர் மீது போலீசில் புகார்