பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு செப்.1 வரை நீதிமன்றம் இடைக்கால ஜாமின்

பாகிஸ்தான் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு செப்டம்பர் 1 வரை நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீதிபதியை மிரட்டிய புகாரில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், அவருக்கு ஜாமின் வழங்கி பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

Related Stories: