×

பில்கிஸ்பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டது பற்றி குஜராத் அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பில்கிஸ்பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டது பற்றி குஜராத் அரசும்,  நன்னடத்தை அடிப்படையில் 11பேர் விடுதலை செய்யப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2002ல் கோத்ரா கலவரத்தின்போது பில்கிஸ்பானுவின் குழந்தை உள்பட 14 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 11 பேரும் சிறையிலிருந்தனர். 


Tags : Supreme Court ,Gujarat government , Bilgispanu, Case, Acquittal, Gujarat, Government, Supreme Court, Order
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு