முதலீட்டாளர் மாநாடு மூலம் 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருப்பூர்: முதலீட்டாளர் மாநாடு மூலம் 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு ரூ.2.20 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அரசின் உத்தரவாதத்தால் வங்கிகள் போட்டிப் போட்டு கடன் அளிக்க முன் வருவார்கள் என கூறினார்.

Related Stories: