ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக VVS.லக்‌ஷ்மணன் செயல்படுவார் என தகவல்

மும்பை: ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக VVS.லக்‌ஷ்மணன் செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. பயிற்சியாளர் ராகுல் டிராவிட்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் அவருக்கு மாற்றாக லக்‌ஷ்மணன் தேர்வு செய்யப்படுவார் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: