பருவமழையை எதிர்கொள்ள ஆயத்தப் பணிகளுக்கான முழு விவரங்களை அனுப்ப வேண்டும்: சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை: பருவமழையை எதிர்கொள்ள ஆயத்தப் பணிகளுக்கான முழு விவரங்களை அனுப்ப சென்னை மாநகராட்சி உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. வார்டு வாரியான விவரங்களை அனுப்ப உதவிப் பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. மழைநீர் வடிகாலின் நிலை, மழைநீர் தேங்கும் பகுதிகளின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை அனுப்ப உத்தரவு அளித்துள்ளது. பணியாளர்களின் எண்ணிக்கை, மழை நீரை வெளியேற்ற தேவைப்படும் மோட்டார்கள் குறித்தும் விவரம் தர ஆணையிட்டுள்ளது.

Related Stories: