ஓய்வுபெற்ற தொழிலார்களுக்கு, அவர்களது துணைவியர்களுக்கும் இலவச பயண அட்டை வழங்கப்படும்: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: ஓய்வுபெற்ற தொழிலார்களுக்கு, அவர்களது துணைவியர்களுக்கும் இலவச பயண அட்டை வழங்கப்படும் என்று  அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நிரந்தர பணியாளர்களின் துணைவியர்களுக்கும் இலவச பயண அட்டை வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories: