தமிழகம் நாகர்கோவில் காசியின் தந்தைக்கு ஜாமீன் வழங்கியது ஐகோர்ட் கிளை dotcom@dinakaran.com(Editor) | Aug 24, 2022 நாகர்கோவில் காசி இக்கோர்ட் கிளை மதுரை: பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நாகர்கோவில் காசியின் தந்தை தங்கபாண்டிக்கு ஐகோர்ட் கிளை ஜாமீன் வழங்கியது. சாட்சிகளை மிரட்டவோ, கலைக்கவோ கூடாது என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஆசாதி சாட் - 2 செயற்கைக்கோள் சிப்களை தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகள் இஸ்ரோ பயணம்: நாளை விண்ணில் ஏவ உள்ள ராக்கெட்டை நேரில் பார்வை
காதல் திருமண விவகாரத்தில் தலைகீழ் திருப்பம் கடத்தப்பட்ட பெண் ஐகோர்ட் கிளையில் ஆஜர்: வேறொருவருடன் நடந்த திருமணத்துக்கு ஆதாரமில்லாததால் காப்பகத்தில் தங்க வைத்து வாக்குமூலம் பெற அதிரடி உத்தரவு
குடிநீரில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் திருச்சி சிபிசிஐடி ஆபீசில் 8 பேரிடம் விசாரணை: வாக்குமூலம் பதிவு
போக்சோ வழக்கில் தந்தைக்கு எதிராக சாட்சியளிக்க நிர்பந்தம் நீதிபதி முன் மகள், மகன் தீக்குளிக்க முயற்சி: நெல்லை கோர்ட்டில் பரபரப்பு
மாநகராட்சி, நகராட்சிகளில் குடியிருப்பு, வணிக நிறுவனங்களுக்கு சொத்து வரி செலுத்த ரேஷன் கார்டு, பான்கார்டு எண் பதிவேற்ற வேண்டும்: நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு
பஸ் டிரைவரை தாக்கியதால் வழி விடாமல் வாக்குவாதம்; துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டிய துணை ராணுவ வீரர்கள்: கிருஷ்ணகிரி எஸ்பி நேரில் வந்து சமரசம்
சிறுவாபுரியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம். 2மணிநேரம் காத்திருந்த பக்தர்கள்