எதிர்ப்பு, அடக்குமுறைகளை மீறி விமர்சனத்தில் வளர்ந்து வந்தவன் நான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

கோவை: எதிர்ப்பு, அடக்குமுறைகளை மீறி விமர்சனத்தில் வளர்ந்து வந்தவன் நான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்க நினைத்தால் அனுமதிக்க மாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சொந்த கட்சியில் உள்ள குளறுபடிகளை மறைக்க திமுக ஆட்சி மீது விமர்சனம் செய்கின்றனர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: