மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மருத்துவ மாணவர்களை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்: மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவு

சென்னை: மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மருத்துவ மாணவர்களை கண்காணிக்க குழு அமைக்க மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது . குழு அமைக்க அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு மருத்துவ கல்லூரியிலும் குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு ஒரு முறை கண்காணிப்பு குழு கூட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: