×

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத 10 கோரிக்கைகள் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் நிறைவேற்றப்படும் எனவும் கூறினார்.


Tags : Tamil Nadu ,Djagam ,CM ,K. Stalin , Tamil Nadu is progressing in all sectors under DMK rule: Chief Minister M. K. Stalin is proud
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...