தென்னிந்தியாவின் முக்கியமான தொழில் நகரம் கோவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கோவை: கோவையில் ரூ.663 கோடி மதிப்பில் 748 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய அவர்; 15 மாதங்களில் கோவை மாவட்டத்திற்கு 5வது முறையாக வந்துள்ளேன். கோவை மாவட்டம் மீதும் கோவை மக்கள் மீதும் நான் வைத்துள்ள அன்பில் அடையாளமே வருகைக்கு காரணம். தனக்கென ஒரு இலக்கை அமைத்து அதை செயல்படுத்தி வருபவர் செந்தில் பாலாஜி. கோவை என்றாலே பிரம்மாண்டம் தான். தென்னிந்தியாவின் முக்கியமான தொழில் நகரம் கோவை என கூறினார்.

Related Stories: