×

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா

மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கொரோனாவால் பாதிக்கப்படுவது இது 2வது முறையாகும்; மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Tags : Corona ,Bollywood ,Amitabh Bachchan , Corona for Bollywood actor Amitabh Bachchan
× RELATED டீப் ஃபேக் வீடியோவால் அரசியல்...