பிரமோஸ் ஏவுகணை ஏவப்பட்ட விவகாரத்தில் விமானப்படை அதிகாரிகள் 3 பேர் பணி நீக்கம்

டெல்லி: மார்ச் 9-ல் பிரமோஸ் ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்ட விவகாரத்தில் விமானப்படை அதிகாரிகள் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். குரூப் கேப்டன், விங் கமாண்டர், ஸ்குவாடரன் லீசர் நிலையிலுள்ள தலா ஒரு அதிகாரியை விமானப்படை பணி நீக்கம் செய்துள்ளது.

Related Stories: