இந்திய கடற்படை கப்பலில் இருந்து ஏவப்பட்ட குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி: டி.ஆர்.டி.ஓ. தகவல்

புவனேஷ்வர்: இந்திய கடற்படை கப்பலில் இருந்து ஏவப்பட்ட குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றிபெற்றது. ஒடிசா கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றிபெற்றதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் தெரிவித்துள்ளது. டி.ஆர்.டி.ஓ.வின் ஏவுகணை செங்குத்தாக ஏவப்பட்டு குறுகிய தொலைவு இலக்குகளை தாக்கி அழிக்கும்.

Related Stories: