மோசடி வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகரை திகார் சிறையில் இருந்து மாண்டோலி சிறைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் அனுமதி..!!

டெல்லி: சுகேஷ் சந்திரசேகரை திகார் சிறையில் இருந்து மாண்டோலி சிறைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மோசடி வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீணா  பவ்லோஸ் ஆகியோரை மாற்ற உத்தரவிடப்பட்டிருக்கிறது. திகார் சிறையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சுகேஷ் சந்திரசேகர் கூறியிருந்த நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: