தொழில் தொடங்கும் மாநிலங்கள் பட்டியலில் 3-வது இடத்துக்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தொழில் தொடங்கும் மாநிலங்கள் பட்டியலில் 3-வது இடத்துக்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்டும் வகையில் தொழில்கள் ஊக்குவிக்கபட வேண்டும் என அவர் பேசினார்.

Related Stories: