×

புதுச்சேரியில் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும்: கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேரவையில் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேரவையில் தகவல் தெரிவித்துள்ளார். உப்பளம் தொகுதியில் ஆட்டுப்பட்டு பகுதியில் ரூ.6 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

Tags : Puducherry ,Education ,Minister ,Namachivayam ,Parliament , Puducherry, National Education Policy, Minister Namachivayam
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்