ஈரோடு திருநகர் காலனியில் உள்ள அரசு பள்ளி ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையில் ஏ.சி. வெடித்ததால் பரபரப்பு..!

ஈரோடு : ஈரோடு திருநகர் காலனியில் உள்ள அரசு பள்ளி ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையில் ஏ.சி. வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தன்னார்வ அமைப்புகளுக்கு பயிற்சி அளிக்க ஏ.சி.யை ஆன் செய்தபோது திடீரென வெடித்துச் சிதறியதில் அறையில் தீப்பற்றியது. இதில் கணினி உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

Related Stories: